Screen Reader Access     A-AA+
அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில், ஆனைமலை - 642104, கோயம்புத்தூர் .
Arulmigu Masaniamman Temple, Anaimalai - 642104, Coimbatore District [TM009759]
×
-

  இத்திருக்கோயிலில் 22.01.2024 முதல் நாள் முழுவதும் அன்னதானம் தொடங்கப்பட்டு காலை 10.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை தினந்தோறும் 1000 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. அன்னதானம் செய்ய விரும்புவோர் 100 நபர்களுக்கு ரூ-4500/-ம் நாள் ஒன்றுக்கு ரூ.45000/-ம் திருக்கோயிலில் செலுத்தி அன்னதானத் திட்டத்தில் கலந்து கொள்ளலாம். ரூ.70,000/- முதலீடாக செலுத்தும் பட்சத்தில் அத்தொகையினை முதலீடு செய்து அதன் மூலம் கிடைக்கப்பெறும் வட்டியைக் கொண்டு வருடத்தில் பக்தர்கள் விரும்பும் ஏதாவது ஒரு நாளில் 100 நபர்களுக்கும் ரூ.7,00,000/- முதலீடாக செலுத்தும் பட்சத்தில் அத்தொகையினை முதலீடு செய்து அதன் மூலம் கிடைக்கப்பெறும் வட்டியைக் கொண்டு வருடத்தில் பக்தர்கள் விரும்பும் ஏதாவது ஒரு நாளில் 1000 நபர்களுக்கும் அன்னதானம் செய்து கொள்ளலாம்