Screen Reader Access     A-AA+
அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில், ஆனைமலை - 642104, கோயம்புத்தூர் .
Arulmigu Masaniamman Temple, Anaimalai - 642104, Coimbatore District [TM009759]
×
-

  அன்னதானம் இத்திருக்கோயிலில் திங்கள், புதன், வியாழன், சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் 100 நபர்களுக்கும், செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் 200 நபர்களுக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. அன்னதானம் செய்ய விரும்புவோர் நாள் ஒன்றுக்கு ரூ.3500/- திருக்கோயிலில் செலுத்தி அன்னதானத் திட்டத்தில் கலந்து கொள்ளலாம். ரூ.30,000/- முதலீடாக செலுத்தும் பட்சத்தில் அத்தொகையினை முதலீடு செய்து அதன் மூலம் கிடைக்கப்பெறும் வட்டியைக் கொண்டு வருடத்தில் பக்தர்கள் விரும்பும் ஏதாவது ஒரு நாளில் அன்னதானம் செய்து கொள்ளலாம்.